ADDED : பிப் 07, 2025 05:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லுாரியில் நாட்டு நலப்பணி திட்டம், சாலைக்கிராமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சிவகங்கை அரசு மருத்துவமனை சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
துணை முதல்வர் முஸ்தாக் அகமது கான் துவக்கி வைத்தார்.முகாமில் மாணவர்கள்,பேராசிரியர்கள் ரத்ததானம் செய்தனர். ஏற்பாடுகளை டாக்டர் தாமோதரன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் அப்ரோஸ், சேக் அப்துல்லா,பாத்திமா கனி, முகமது பாத்திமா செய்திருந்தனர்.