தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/பத்திர எழுத்தர்கள் ஸ்டிரைக்

பத்திர எழுத்தர்கள் ஸ்டிரைக்

பத்திர எழுத்தர்கள் ஸ்டிரைக்


UPDATED : நவ 04, 2026 11:00 AM

ADDED : நவ 04, 2026 10:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 11:00 AM ADDED : நவ 04, 2026 10:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: பதிவுத்துறை சேவைகளை தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து சிவகங்கை மாவட்ட பத்திர எழுத்தர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிவகங்கை பத்திரப்பதிவு மாவட்டத்தில் சிவகங்கை, காளையார்கோவில், இளையான்குடி, மதகுபட்டி, திருப்புவனம், மானாமதுரையில் சார் பதிவாளர் அலுவலகம் இயங்குகிறது. இந்த அலுவலகங்களில் பணிபுரியும் பத்திர எழுத்தர்கள், பதிவுத்துறை சேவைகளை தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தி நேற்று (நவ.3) முதல் தீபாவளி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். இந்த ஸ்டிரைக் காரணமாக சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரங்களை பதிவு செய்ய பொதுமக்கள் பெரியளவில் வரவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us