ADDED : ஜன 09, 2024 12:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை, : காளையார்கோவில் அருகே காட்டுதுரை கிராமத்தில் உள்ளது ஆரோக்கிய மாதா சர்ச்.
இந்த சர்ச்சில் ஜன.6ம் தேதி இரவு அடையாளம் தெரியாதவர்கள் ஜன்னல் வழியாக உள்ளே சென்றுஉள்ளனர். அங்கிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த ரூ.10 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனர். காளையார்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.