/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முதல்வர் கோப்பை செஸ் போட்டி காரைக்குடிக்கு வெண்கல பதக்கம்
/
முதல்வர் கோப்பை செஸ் போட்டி காரைக்குடிக்கு வெண்கல பதக்கம்
முதல்வர் கோப்பை செஸ் போட்டி காரைக்குடிக்கு வெண்கல பதக்கம்
முதல்வர் கோப்பை செஸ் போட்டி காரைக்குடிக்கு வெண்கல பதக்கம்
ADDED : அக் 21, 2024 05:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான செஸ்போட்டியில் காரைக்குடி மாணவர் மூன்றாம் இடம் பிடித்து,வெண்கல பதக்கம் பெற்றார்.
காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவர் பி.விக்னேஷ் கண்ணன்.
இவர் முதல்வர் கோப்பை மாநில அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார்.
மாநில போட்டி மதுரையில் நடந்தது.
இதில், இம்மாணவர் மாநில அளவில் 3ம் இடம்பிடித்து, வெண்கல பதக்கம், ரூ.50 ஆயிரம் பரிசு தொகை பெற்றார். மாணவரை பள்ளி தலைவர் சேதுராமன், நிர்வாக இயக்குனர் அஜய் யுக்தேஷ், பயிற்சியாளர் பார்த்திபன் ஆகியோர் பாராட்டினர்.