ADDED : அக் 19, 2025 09:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தி, படமாத்தூர் ரோட்டில் போலீசார் வாகன சோதனை நடத்திய போது அந்த வழியாக வந்த மூவரில் இருவர் தப்பியோடினர்.
பிடிபட்ட வரை விசாரித்த போது மாத்துரைச் சேந்த ரஞ்சித் 22, என தெரிந்து, அவரிடமிருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர். தப்பியோடிய மாத்தூர் சிவமணி, காளையார்கோவில் சூர்யாவை தேடிவருகின்றனர்.