ADDED : ஜூலை 12, 2025 11:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி: கொங்கம்பட்டியில் கால்நடை வளர்ப்போர் சங்க கூட்டம் தலைவர் கிங் கருப்பையா தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் தமிழக அரசு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்கம் ஏற்படுத்த வேண்டும், கால்நடை பராமரிப்பு கடன் ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், கால்நடை வளர்ப்போர் வாரியம் அமைக்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன கூட்டத்தில் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.