ADDED : டிச 28, 2025 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி: தாயமங்கலத்தில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் 101வது ஆண்டை முன்னிட்டு தேசப்பற்று நிறைந்த கட்டுப்பாடு உள்ள நல்ல மனிதர்களை உருவாக்கி சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த பண்பு பயிற்சி முகாம் நடந்தது.
முகாமில் இளைஞர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.

