sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

திருப்புவனத்தில் ஏப்.10ல் தேரோட்டம்

/

திருப்புவனத்தில் ஏப்.10ல் தேரோட்டம்

திருப்புவனத்தில் ஏப்.10ல் தேரோட்டம்

திருப்புவனத்தில் ஏப்.10ல் தேரோட்டம்


ADDED : மார் 27, 2025 07:07 AM

Google News

ADDED : மார் 27, 2025 07:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்,: திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் - சவுந்தரநாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழா வரும் ஏப்ரல் 1ம் தேதி விக்னேஷ்வரர் பூஜையுடன் தொடங்குகிறது.

2ம் தேதி புதன்கிழமை காலை ஒன்பது மணிக்கு கொடியேற்றமும், 9ம் தேதி காலை10:30 மணிக்கு திருக்கல்யாண வைபவமும், 10ம் தேதி வியாழக்கிழமை காலை ஒன்பது மணிக்கு தேரோட்டமும் நடைபெற உள்ளது. தினசரி அம்மனும் சுவாமியும் பல்வேறு மண்டகப்படிதாரர்கள் சார்பில் வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளனர்.






      Dinamalar
      Follow us