/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முதல்வர் வருகை: தி.மு.க., ஆலோசனை
/
முதல்வர் வருகை: தி.மு.க., ஆலோசனை
ADDED : ஜன 18, 2025 07:44 AM
காரைக்குடி : காரைக்குடிக்கு முதல்வர் ஸ்டாலின் வருகை தர உள்ள நிலையில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மாவட்டச் செயலாளர், அமைச்சர்பெரிய கருப்பன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் துணைச் செயலாளர் சேங்கைமாறன், முன்னாள் அமைச்சர் தென்னவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அமைச்சர் பெரியகருப்பன் பேசும்போது, ஜன.21ல் காரைக்குடிக்கு வருகை தரும் முதல்வர் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்.
தொண்டர்கள் நிர்வாகிகள் ஆர்வக் கோளாறு காரணமாக பிளக்ஸ், பேனர் அடிக்க வேண்டாம்.அடித்தாலும் அது இருக்காது. ஜன. 21 அன்று முதல்வர் கலந்துகொள்ளும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்திற்கு கட்சித் தலைமையில் இருந்து 73 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றார்.