நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே கும்மங்குடி விவேகானந்தா குளோபல் நர்சிங் கல்லூரியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது.
கல்லூரி மாணவி ஹரிணி, வினோதினி வரவேற்றனர். விவேகானந்தா கல்வி குழும தலைவர் எம்.சொக்கலிங்கம் தலைமை வகித்தார். திருப்புத்தூர் பாதிரியார்கள் தமிழ்ச்செல்வன், ஜெர்ஸோம் ஸ்டீவ் செல்வன், விஜயா தாமரை செல்வன் பங்கேற்றனர். முதல்வர் சசிக்குமார் வாழ்த்துரை வழங்கினார்.

