sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 ஐயப்பன் கோயிலில் மண்டலாபிேஷகம்

/

 ஐயப்பன் கோயிலில் மண்டலாபிேஷகம்

 ஐயப்பன் கோயிலில் மண்டலாபிேஷகம்

 ஐயப்பன் கோயிலில் மண்டலாபிேஷகம்


ADDED : டிச 25, 2025 05:35 AM

Google News

ADDED : டிச 25, 2025 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்தூர்: திருப்புத்தூர் தர்மசாஸ்தா அய்யப்பன் கோயிலில் டிச. 27 ல் மண்டலாபிேஷக பூஜை நடைபெறுகிறது.

இக்கோயிலில் டிச.16 ல் கணபதி, சாஸ்தா ேஹாமத்துடன் பூஜை தொடங்கியது. ஆ.பி.சீ.அ., பி.எட்., கல்லுாரி செயலர் ராமேஸ்வரன் துவக்கி வைத்தார். தினமும் காலை 8:00 மணிக்கு லட்சார்ச்னை நடைபெற்றது.

டிச., 27 அன்று காலை 10:30 மணிக்கு மூலவர், உற்சவருக்கு 18 வகை திரவிய அபிேஷகம் நடைபெறும். அன்று மதியம் 12:00 மணிக்கு தீபராதனையும், இரவு 7:00 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடைபெறும்.

ஜன.3ல் காலை 11:00 மணிக்கு லட்சார்ச்னை நிறைவு பெறும். ஜன.,11ல் பக்தர்கள் இருமுடி கட்டி யாத்திரையை துவங்குகின்றனர்.






      Dinamalar
      Follow us