/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த சிறப்பு முகாம்
/
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த சிறப்பு முகாம்
ADDED : டிச 25, 2025 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: கலெக்டர் பொற்கொடி கூறியதாவது: வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத வாக்காளரின் பெயர்களை சேர்த்தல், திருத்தப்பணிக்காக அந்தந்த ஓட்டுச்சாவடிகளில் டிச., 27, 28, ஜன., 3, 4 தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும்.
இதில் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள பாஸ்போர்ட், ஓய்வூதிய அடையாள அட்டை, மத்திய அரசு நிறுவனங்கள் வழங்கிய அடையாள அட்டை உட்பட 13 விதமான சான்றில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தப்பணிகளை மேற்கொள்ளலாம் என்றார்.