நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் காங்., அலுவலகத்தில் நகர் தலைவர்கள், வட்டார தலைவர்கள் கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் சஞ்சய்காந்தி தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., ராஜசேகரன், மாநில பொது செயலாளர் சுந்தரராஜன் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பட்டியல் குறித்தும் புதிய வாக்காளர்களை சேர்ப்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.
நகர் தலைவர் விஜயகுமார், வட்டார தலைவர் சோனை, மதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

