தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/மடப்புரத்தில் உண்டியல் எண்ணும் பணி

மடப்புரத்தில் உண்டியல் எண்ணும் பணி

மடப்புரத்தில் உண்டியல் எண்ணும் பணி


UPDATED : அக் 28, 2026 11:37 PM

ADDED : அக் 28, 2026 07:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2026 11:37 PM ADDED : அக் 28, 2026 07:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்புவனம்: திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் 40 நாட்களுக்கு ஒரு முறை உண்டியல் எண்ணும் பணி நடைபெறும். இன்று (அக்.,28) காலை அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் திவ்யபாரதி, ஜென்னி, ஆய்வர் இசக்கிசெல்வம், கண்காணிப்பாளர் பாஸ்கரன், மதுரை அன்னபூரணி சேவா சங்கத்தினர், கோயில் ஊழியர்கள் உண்டியல் காணிக்கை பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

கோயில் வளாகத்தில் அன்னதான உண்டியல் உட்பட ஒன்பது உண்டியல்் , ஒரு கோசாலை உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. இதில் 28 லட்சத்து 11 ஆயிரத்து 934 ரூபாய் ரொக்கமும், 146.500 கிராம் தங்கம், 209 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு கரன்சிகள் 5ம் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us