/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வாலிபருக்கு வெட்டு: இருவர் தலைமறைவு
/
வாலிபருக்கு வெட்டு: இருவர் தலைமறைவு
ADDED : நவ 05, 2024 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை அருகே கீழக்கண்டனி பாலமுருகன் மகன் வசந்தகுமார் 23. இவர் நேற்று முன் தினம் இரவு வீட்டின் முன் நின்றிருந்தார்.
டூவீலரில் வந்த இருவர், இவரது கை, கால், கழுத்தில் வெட்டி விட்டு தப்பினர். சிவகங்கை நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.