ADDED : நவ 29, 2024 05:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் மாவட்ட திட்டக்குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்.மணிபாஸ்கரன் தலைமை வகித்தார். கலெக்டர் ஆஷா அஜித் முன்னிலை வகித்தார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்.சிவராமன், மாவட்ட ஊராட்சி செயலர் கலைசெல்வராஜன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்)கேசவதாசன், கூடுதல் எஸ்.பி., பிரான்சிஸ், மாநகராட்சி, நகராட்சி கமிஷனர்கள், திட்டக்குழு உறுப்பினர்கள், பி.டி.ஓ.,க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாவட்ட அளவில் நடைபெறும் திட்டப்பணிகள், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலந்து ஆலோசனை செய்யப்பட்டது.