/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வரைவு பட்டியல்: தி.மு.க., புகார்
/
வரைவு பட்டியல்: தி.மு.க., புகார்
ADDED : ஜன 02, 2026 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டையில் வரைவு வாக்காளர் பட்டியலில் பல தவறு இருப்பதாக தி.மு.க.வினர் நகராட்சி கமிஷனர் அஷிதா பர்வினிடம் புகார் தெரிவித்தனர்.
அந்தோனி சேவியர் கூறுகையில், இறந்தவர்கள், வெளியூர் சென்றவர்கள் என 100 பேருக்கு மேல் பட்டியல் கொடுத்தேன். எந்த பெயரும் நீக்கப்படாமல் எஸ்.ஐ. ஆர். படிவத்தை வைத்து பழையபடி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என்றார்.
கவுன்சிலர் சேக் அப்துல்லாவும் தங்கள் பகுதியில் நீக்க பட்டியல் கொடுத்தோம் அதில் ஒருவர் பெயர் கூட நீக்கப்படவில்லை என்றார்.
எழுத்து பூர்வமாக தாருங்கள் நிச்சயமாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் உறுதி அளித்தார்.

