UPDATED : அக் 27, 2026 07:03 PM
ADDED : அக் 27, 2026 06:58 PM
அ நிறம் | அளவு
தேவகோட்டை: தேவகோட்டையில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.
வட்டார தலைவர் ஜோசப் பாஸ்கரன், செயலாளர் ஆரோக்கியசாமி, பெருளாளர் சுதா, பொதுக்குழு தமிழ்மாறன், துணை தலைவர்கள் பாண்டியராணி, ஜான்பீட்டர், தாஸ், துணை செயலாளர்கள் கார்த்திகை ராஜ், ரமேஷ், சசிதேவி தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு மாநில துணை தலைவர் ஆரோக்கியராஜ், மாவட்ட தலைவர் புரட்சிதம்பி, செயலாளர் சகாய தைனேஸ், மாநில குழு சிங்கராயர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
