ADDED : டிச 23, 2024 04:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் டிச., 27ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் அன்று காலை 10:30 மணிக்கு நடக்கும் இக்கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று அனைத்து துறை சார்ந்த புகார்களை மனுக்களாக தெரிவித்து, நிவர்த்தி பெற்று செல்லலாம் என கலெக்டர் தெரிவித்தார்.