/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேவகோட்டையில் மழை டிரான்ஸ்பார்மரில் தீ
/
தேவகோட்டையில் மழை டிரான்ஸ்பார்மரில் தீ
ADDED : ஜன 02, 2026 05:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை ராம்நகர் பகுதியில் மதியம் 3:00 மணிக்கு துவங்கிய மழை இரண்டு மணி நேரம் மழை பெய்தது.
மழை பெய்த போதே சப் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப் பிடித்து எரிந்தது.
இதே போல் தேவகோட்டை சுற்று வட்டார கிராமங்களில் சில இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்தது.

