sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயிலில் ஜூன் 30 கொடியேற்றம்

/

கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயிலில் ஜூன் 30 கொடியேற்றம்

கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயிலில் ஜூன் 30 கொடியேற்றம்

கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயிலில் ஜூன் 30 கொடியேற்றம்


ADDED : ஜூன் 13, 2025 11:49 PM

Google News

ADDED : ஜூன் 13, 2025 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை:தேவகோட்டை அருகே கண்டதேவியில் சொர்ணமூர்த்தீஸ்வரர் பெரியநாயகி அம்மன் கோயில் உள்ளது.

இக்கோயில் ஆனித் திருவிழா பிரமோத்ஸவம் 10 நாட்கள் நடைபெறும்.

இந்தாண்டு திருவிழா ஜூன் 30 காலை 9:00 மணி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று மாலை 5:00 மணிக்கு காப்பு கட்டுதல் நடக்கிறது.

தினமும் இரவு சுவாமி, அம்பாளுக்கு பரிவார மூர்த்திகள் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரத்தில் வாகனங்களில் வீதி உலா நடைபெற உள்ளது.

ஒன்பதாம் நாளான ஜூலை 8 ந் தேதி அதிகாலை 5:00 மணிக்கு மேல் 6:30 மணிக்குள் சொர்ணமூர்த்தீஸ்வரர் தேரில் எழுந்தருள்கிறார். அன்று தேரோட்டம் நடைபெற உள்ளது.

முன்னதாக கண்டதேவியில் உள்ள குங்கும காளியம்மன் கோயில் திருவிழா 17 ந்தேதி மாலை 6:00 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஜூன் 28 ந்தேதி அம்மன் கோயில் தேரோட்டம் நடைபெறும்.






      Dinamalar
      Follow us