ADDED : நவ 20, 2026 07:38 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை: சிவகங்கையில் பிரம்ம ஞான சபை நிறுவன நாள் விழா நடந்தது.
நல்லாசிரியர் பகீரதநாச்சியப்பன் தலைமை வகித்தார். வழக்கறிஞர் ராஜகோபால் முன்னிலை வகித்தார். லயன்ஸ் சங்க முன்னாள் மண்டல தலைவர் தங்கமணி வரவேற்றார். பிரம்ம ஞானசபை உறுப்பினர்கள் வேலுச்சாமி, வினோபா, மாதவன், உறுமத்தான், ரகுராமன் பங்கேற்றனர். ////
