ADDED : பிப் 11, 2025 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடியில் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
லயன்ஸ் சங்க தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார். மண்டல தலைவர் சித்தார்த்தன் துவக்கிவைத்தார். மாவட்ட செயலாளர் பாதம்பரியன் துர்கா, முன்னாள் செயலாளர் மகேந்திரன், மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம், நாகசங்கரி பங்கேற்றனர்.

