ADDED : மார் 09, 2024 08:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நீ...ண்ட நாட்களாக எதிர்பார்த்த அறிவிப்பு வந்தே விட்டது.
லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பு என்று கட்சிகள் கூறினாலும், மகளிர் தினத்தில் மனங்குளிர வந்த அறிவிப்பாகவே இதனை பெண்கள் பார்க்கின்றனர். பெட்ரோல், டீசல், மளிகை சாமான்கள், கட்டுமான பொருட்கள் என எல்லாவற்றின் விலைக்குறியீடும் எகிறினாலும், இல்லத்தரசிகளுக்கு இந்த காஸ் சிலிண்டர் விலை ஏறினால் அதிருப்தி தான்; குறைந்தாலோ அளவற்ற மகிழ்ச்சி தான். பிரதமர் மோடியின் நேற்றைய 'காஸ் விலை 100 ரூபாய் குறைப்பு' அறிவிப்பு குறித்து சிவகங்கை மாவட்ட குடும்பத்தலைவிகள் என்ன நினைக்கிறார்கள்...

