/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பயன்பாடில்லாத குடிநீர் இயந்திரம்: கலெக்டர் உத்தரவு
/
பயன்பாடில்லாத குடிநீர் இயந்திரம்: கலெக்டர் உத்தரவு
பயன்பாடில்லாத குடிநீர் இயந்திரம்: கலெக்டர் உத்தரவு
பயன்பாடில்லாத குடிநீர் இயந்திரம்: கலெக்டர் உத்தரவு
ADDED : அக் 24, 2024 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக பயன்பாடின்றி கிடக்கிறது.
பஸ் ஸ்டாண்ட் வரும் பயணிகள் குடிநீருக்காக அலையும் அவலம் நிலவுகிறது. கலெக்டர் ஆஷா அஜித், காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் ஆய்வு மேற்கொண்டார். பயன்பாடின்றி கிடக்கும் சுத்திகரிப்பு இயந்திரங்களை சரிசெய்து குடிநீர் வழங்க உத்தரவிட்டார்.