sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிறுத்தம் 

/

மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிறுத்தம் 

மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிறுத்தம் 

மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிறுத்தம் 


ADDED : அக் 31, 2024 01:26 AM

Google News

ADDED : அக் 31, 2024 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 3 ஆண்டுகளுக்கும் மேல் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை செய்யாததால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, திருப்புத்துார் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஆனால் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சைக்காக பலர் காத்திருந்து வேறு வழியின்றி தனியார் மருத்துவமனைக்கு செல்கின்றனர்.






      Dinamalar
      Follow us