/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இந்திய கம்யூ., நுாற்றாண்டு விழா
/
இந்திய கம்யூ., நுாற்றாண்டு விழா
ADDED : டிச 27, 2025 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் இந்திய கம்யூ., நுாற்றாண்டு மற்றும் அமைப்பு தின விழா நடைபெற்றது. முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் கொடியேற்றினார்.
இந்திய கம்யூ., மாவட்ட துணை செயலாளர் மருது, நகர் செயலாளர் சகாயம், ஒன்றிய செயலாளர் சின்ன கருப்பு, வடக்கு ஒன்றிய துணை செயலாளர் பன்னீர்செல்வம், மலைச்சாமி, நகர் துணை செயலாளர் பாண்டி, மாதர் சங்க அமைப்பாளர் குஞ்சனம் பங்கேற்றனர்.

