நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை, எம்.பி., அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா நினைவு நாள் அனுசரித்தனர்.
நகர் காங்., தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். வட்டார தலைவர்கள் மதியழகன், உடையார், முன்னாள் கவுன்சிலர்கள் மோகன்ராஜ், சண்முகராஜா, மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் சையது இப்ராகிம், முன்னாள் மகளிர் காங்., தலைவர் இமய மடோனா பங்கேற்றனர்.