sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கொப்புடையநாயகி அம்மன் கோயில் தெப்பத் திருவிழா

/

கொப்புடையநாயகி அம்மன் கோயில் தெப்பத் திருவிழா

கொப்புடையநாயகி அம்மன் கோயில் தெப்பத் திருவிழா

கொப்புடையநாயகி அம்மன் கோயில் தெப்பத் திருவிழா


ADDED : மே 23, 2025 11:44 PM

Google News

ADDED : மே 23, 2025 11:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோயிலில் தெப்பத்திருவிழா நடந்தது.

காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோயில் செவ்வாய் திருவிழா மே 13ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அம்பாள் சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்தார். விழா நாட்களில் தினமும் காலை 9:00 மணிக்கு வெள்ளி வாகனத்தில் அம்பாள் புறப்பாடும், வீதி உலாவும் இரவு தீபாராதனை நடந்தது.

தேரோட்டம் மே 20ல் நடந்தது. தெப்பத்திருவிழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. நேற்று அதிகாலை புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சி நடந்தது.






      Dinamalar
      Follow us