sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கோட்டையம்மன் ஆடி விழா ஜூலை 21 துவக்கம்

/

கோட்டையம்மன் ஆடி விழா ஜூலை 21 துவக்கம்

கோட்டையம்மன் ஆடி விழா ஜூலை 21 துவக்கம்

கோட்டையம்மன் ஆடி விழா ஜூலை 21 துவக்கம்


ADDED : ஜூலை 16, 2025 01:45 AM

Google News

ADDED : ஜூலை 16, 2025 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை : தேவகோட்டை எல்லை காவல் தெய்வமான கோட்டையம்மன் கோயில் ஆடித்திருவிழா வரும் 21 ந்தேதி மாலை 6:00 மணியளவில் மேடை போடுதலுடன் தொடங்குகிறது.

மறுநாள் கோட்டையம்மனுக்கு காப்புக் கட்டப்பட்டு முதல் பொங்கலிட்டு பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து 14 தினங்கள் பீடத்திற்கு காலை மாலை இரு நேரமும் அபிஷேகங்கள் , ஆராதனை நடைபெறுகிறது.

25ந் தேதி பால்குடமும், மாலை பூத்தட்டு ஊர்வலமும் நடைபெறுகிறது. 29 ந்தேதி பகலில் புள்ளி பொங்கல் விழா நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கானோர் பொங்கல் வைத்தும், மாவிளக்கு ஏற்றியும் அம்மனை வழிபடுவர்.






      Dinamalar
      Follow us