sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மானாமதுரையில் கும்பாபிஷேக விழா

/

மானாமதுரையில் கும்பாபிஷேக விழா

மானாமதுரையில் கும்பாபிஷேக விழா

மானாமதுரையில் கும்பாபிஷேக விழா


ADDED : பிப் 23, 2024 05:15 AM

Google News

ADDED : பிப் 23, 2024 05:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை : மானாமதுரை தாயமங்கலம் ரோட்டில் அமைந்துள்ள நம்பி நாகம்மாள் கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக சில மாதங்களாக திருப்பணி நடைபெற்று வந்தன. பணிகள் முடிவு பெற்றதை தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணபதி ஹோமத்துடன் முதலாம் கால யாகசாலை பூஜைகள் துவங்கின.

தொடர்ந்து 4 கால யாகசாலை பூஜை முடிந்து நேற்று காலை 10:00 மணிக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் கடங்களுடன் ஊர்வலமாக கோயிலை வலம் வந்தனர். புனித நீர் அடங்கிய கடங்களை நம்பி நாகம்மாள், சிவன், கோவிலில் உள்ள பரிவார தெய்வங்களின் சன்னதிகளின் கோபுர கலசத்திற்கு கொண்டு சென்று காலை 10:35 மணிக்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.






      Dinamalar
      Follow us