sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 விரிவுரையாளர்கள் போராட்டம்

/

 விரிவுரையாளர்கள் போராட்டம்

 விரிவுரையாளர்கள் போராட்டம்

 விரிவுரையாளர்கள் போராட்டம்


ADDED : பிப் 11, 2026 06:50 AM

Google News

ADDED : பிப் 11, 2026 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார்: பூலாங்குறிச்சி வ.செ.சிவ.அரசு கலைக்கல்லுாரியில் வகுப்புகளை புறக்கணித்து கெளரவ விரிவுரையாளர்கள் போராட்டம் நடத்தினர்.

ஒருங்கிணைப்பாளர் முத்து பேசுகையில், தகுதியான கல்வித் தகுதியுள்ள கவுரவ விரிவுரையாளர்களை அரசு மலிவான விரிவுரையாளர்களாக நடத்துகிறது. நிரந்தர பேராசிரியர்களின் பணியை நாங்களும் செய்யும் போது ஊதியத்தில் வஞ்சிக்கப்படுகிறோம்.' என்றார்.

தொடர்ந்து கவுரவ விரிவுரையாளர்கள் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.






      Dinamalar
      Follow us