ADDED : டிச 29, 2025 06:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை அருகே கீழ, மேல மாயாளி, என்.பெருங்கரை, கே.பெருங்கரை, வேளாணி , தேவனேந்தல், எஸ்.காரைக்குடி, நல்லாண்டிபுரம், தெற்கு சந்தனூர், புக்குலி, வடக்கு சந்தனூர், அரியனூர்,வேதியரேந்தல், பனிக்கனேந்தல்,பள்ளமீட்டான் உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது.
மாவட்ட செயற்குழு வீரபாண்டி, ஒன்றிய செயலாளர் முனியராஜ், ஒன்றிய குழு பரமாத்மா, முருகானந்தம், வேல்முருகன், சி.ஐ.டி.யூ., மாவட்ட தலைவர் வீரையா, ஒன்றிய குழு தேவதாஸ் பங்கேற்றனர்.

