நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை அரண்மனைவாசலில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 225 வது நினைவு தினத்தை முன்னிட்டு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
சிவகங்கை நாயுடு மகாஜன சங்கம் சார்பில், சங்க மாவட்ட தலைவர் சந்தானகிருஷ்ணன் தலைமையில், நகர் தலைவர் தசரதன், இளைஞர் அணி தலைவர் சரவணன், சிவகங்கை தமிழ் சங்க தலைவர் ஜவஹர் கிருஷ்ணன், சுந்தரராஜ பெருமாள் கோயில் அறங்காவலர் உறுப்பினர் முத்துக்கண்ணன், கவுரி விநாயகர் கோயில் அறங்காவலர் உறுப்பினர் ஹரிபாஸ்கர், தாய் இல்ல இயக்குனர் புஷ்பராஜ், இளையராஜா, நாகேஸ்வரன், முருகானந்தம் பங்கேற்றனர்.