
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை புவனேஸ்வரி அம்மன் கோயில் ஆவணி பொங்கல் விழா ஆக.,15ல் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.
நிறைவு நாளான நேற்று பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனை தரிசனம் செய்தனர்.

