
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் நடந்த வடமாடு மஞ்சுவிரட்டில் 15 காளைகள் பங்கேற்றன.
இதில், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 15 காளைகள், 135 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். திடலில் ஒரு காளையை 20 நிமிடம் இறக்கிவிடுவர், அதை அடக்க 9 வீரர்கள் இறக்கிவிடப்படுவர்.
பிடிபடாத காளை உரிமையாளர், மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.