தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/செவிலியர் பணியிடங்கள்டிச.4க்குள் விண்ணப்பிக்கலாம்

செவிலியர் பணியிடங்கள்டிச.4க்குள் விண்ணப்பிக்கலாம்

செவிலியர் பணியிடங்கள்டிச.4க்குள் விண்ணப்பிக்கலாம்


UPDATED : நவ 21, 2026 03:40 PM

ADDED : நவ 21, 2026 03:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 03:40 PM ADDED : நவ 21, 2026 03:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை, காரைக்குடி, மானாமதுரை அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இப்பணி முற்றிலும் தற்காலிகமானது. எக்காரணம் கொண்டும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது. பணியிடத்திற்கான அறிவிப்பு, விண்ணப்பப்படிவம் மற்றும் அரசு ஆணை ஆகியவற்றை மாவட்ட வலைதளம் https://sivaganga.nic.in வேலைவாய்ப்பு பிரிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தகுந்த ஆவணங்களுடன் செயலாளர், மாவட்ட நலவாழ்வுச்சங்கம், மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம் முதன்மைகல்வி அலுவலகம் மேல்தளம், கலெக்டர் வளாகம், சிவகங்கை 630 562 என்ற முகவரிக்கு டிச.4 மாலை 5:00 மணிக்குள் நேரடியாகவோ அல்லது பதிவுத்தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us