நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்: திருப்புவனம் வைகை ஆற்றுப்பாலத்தில் முதியவர் இறந்து கிடந்தார். விசாரணையில்
நரிக்குடியைச் சேர்ந்த சுப்பு 65, என்றும் பூ வியாபாரி மற்றும் மைக்செட் ஆப்பரேட்டராக பணியாற்றி வந்தவர் என்றும் தெரியவந்தது. திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.