தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/கஞ்சா வழக்கில் ஒருவர் கைது

கஞ்சா வழக்கில் ஒருவர் கைது

கஞ்சா வழக்கில் ஒருவர் கைது


UPDATED : நவ 04, 2026 11:11 AM

ADDED : நவ 04, 2026 11:09 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 11:11 AM ADDED : நவ 04, 2026 11:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: சிவகங்கை சுந்தரநடப்பு பகுதியில் எஸ்.ஐ., ராமபாண்டியன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர்.

அங்கு பெட்ரோல் பங்க் அருகே சந்தேகப்படும் படியாக நின்றவரை பிடித்து விசாரித்ததில் அவர் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் 24 என்பதும் அவரிடம் 1.5 கிலோ கஞ்சா இருப்பதும் தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us