ADDED : மார் 02, 2024 11:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டையில் மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் வாகனங்களை ஆய்வு செய்தார்.
இச்சோதனையில் வாகனங்களின் இன்சூரன்ஸ் புதுப்பிக்காதது, உரிய உரிமங்கள் இல்லாத இரண்டு வாகனங்களை பறிமுதல் செய்தார். பள்ளிநேரத்தில்ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக பள்ளிக் குழந்தைகளை அழைத்து சென்ற ஏழு ஆட்டோக்களுக்கு தலா ரூ.ஐயாயிரம் அபராதம் விதித்தார்.

