sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மின்தடை ஜமாபந்தி பணி பாதிப்பு

/

மின்தடை ஜமாபந்தி பணி பாதிப்பு

மின்தடை ஜமாபந்தி பணி பாதிப்பு

மின்தடை ஜமாபந்தி பணி பாதிப்பு


ADDED : மே 28, 2025 07:46 AM

Google News

ADDED : மே 28, 2025 07:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை : மானாமதுரையில் நேற்று நீண்ட நேரம் ஏற்பட்ட மின் தடையால் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது.

மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் செய்களத்தூர்,முத்தனேந்தல்,மானாமதுரை உள்ளிட்ட 3 வருவாய் பிர்காக்களில் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது.

நேற்று காலை 11:00 மணிக்கு ஏற்பட்ட மின்தடை மதியம் 1:00 வரை நீடித்ததால் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது. ஊழியர்கள் அலைபேசி வெளிச்சத்தில் பணிகளை மேற்கொண்டனர். தாலுகா அலுவலகத்தில் இருந்த இ சேவை மையத்திலும் மின்தடை நீடித்ததால் மாணவர்கள் பல்வேறு வகை சான்றிதழ் பெறவும் மிகுந்த சிரமப்பட்டனர். மின்வாரிய ஊழியர்களிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.






      Dinamalar
      Follow us