ADDED : ஏப் 29, 2025 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய, விரைவாக குற்றவாளிகளை பிடித்த, நீதிமன்றத்தில்
தண்டனை வாங்கி கொடுத்த உள்ளிட்ட காரணங்களுக்காக 5 டி.எஸ்.பி., 10 இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 150 போலீசாருக்கு எஸ்.பி., ஆஷிஷ் ராவத் சான்று வழங்கி பாராட்டினார்.