ADDED : நவ 18, 2026 05:18 PM
அ நிறம் | அளவு
மானாமதுரை: மானாமதுரையில் வ.உ.சிதம்பரம் பிள்ளை 90 வது நினைவு தினத்தை முன்னிட்டு கொடிக்கால் தெருவில் அவரது படம் மின்விளக்கு மற்றும் மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.ஏராளமானோர் வழிபட்டனர். மானாமதுரை பிள்ளைமார் சங்க நிர்வாகிகள், வ.உ.சி., இளைஞர் படையினர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நகராட்சி கவுன்சிலர்
சோம.சதீஷ்குமார் செய்திருந்தார்.
