/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சாலை பாதுகாப்பு விழா விழிப்புணர்வு ஊர்வலம்
/
சாலை பாதுகாப்பு விழா விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : பிப் 15, 2024 05:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடியில் தேசிய சாலை பாதுகாப்பு விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகம் மற்றும் காரைக்குடி போலீசார், காரைக்குடி வாகன பயிற்சி மையங்கள் சார்பில் நடந்தது. ஏ.எஸ்.பி., ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சாலையில் ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கினர். மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர் கலையரசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

