தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/அறிவியல் மாநாடு

அறிவியல் மாநாடு

அறிவியல் மாநாடு


UPDATED : நவ 02, 2026 04:11 PM

ADDED : நவ 02, 2026 04:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 02, 2026 04:11 PM ADDED : நவ 02, 2026 04:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: காளையார்கோவிலில் 32வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது.

கிளை செயலாளர் அலெக்சாண்டர்துரை வரவேற்றார். 280 மாணவர்கள் 130 ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். விஞ்ஞானி சதீஷ் நீங்களும் விஞ்ஞானி ஆகலாம் என்று தலைப்பில் மாணவர்களிடம் பேசினார். அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் ஆரோக்கியசாமி, தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், மாநிலத் துணைத்தலைவர் காந்தி, கிளைத்தலைவர்கள் வீரபாண்டி, விக்டர், மணவாளன் முத்துராமசாமி கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் சாஸ்தாசுந்தரம் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us