/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கல்லுாரியில் வெள்ளி வட்டம் துவக்கம்
/
கல்லுாரியில் வெள்ளி வட்டம் துவக்கம்
ADDED : டிச 06, 2025 10:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லுாரியில் தமிழ்த் துறை சார்பில் மாணவர்களின் பல கலைகள் திறனை மேம்படுத்த வெள்ளி வட்டம் கவிதை களம் துவக்க விழா முதல்வர் நாவுக்கரசு தலைமையேற்று தொடங்கி வைத்தார். வெள்ளி வட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் இளங்கோ வரவேற்றார்.
தமிழ்த் துறை தலைவர் கண்ணதாசன் நோக்கம் பற்றி பேசினார்.
அரசு பள்ளி தமிழாசிரியர் கவிஞர் துஷ்யந்த் சரவணராஜ் தமிழ் படைப்பு பற்றி பேசினார். பேராசிரியர் கண்மணி நன்றி கூறினார்.

