ADDED : டிச 06, 2025 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருமயம் லேனா விலக்கு மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் இ.ஐ.சி.டி., அகாடமி ஆசிரியர் மேம்பாடு பயிற்சி முகாமை நடத்தியது.
இயக்குனர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபாரதன் முன்னிலை வகித்தார். முதல்வர் ப.பாலமுருகன் துவக்கி வைத்தார். கல்விசார் முதன்மையர் சீனிவாசன் வரவேற்றார். முதன்மையர்(ஐ.சி.டி.) வாழ்த்தினார். இ-ஐ.சி.டி. அகாடமி பயிற்றுநர்கள் பயிற்சி அளித்தனர்.
உதவி பேராசிரியர்கள் ரமாபிரபா,கார்த்திகா ஒருங்கிணைத்தனர்.

