தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/தேவகோட்டையில் வெள்ளி பிரதோஷ பூஜை

தேவகோட்டையில் வெள்ளி பிரதோஷ பூஜை

தேவகோட்டையில் வெள்ளி பிரதோஷ பூஜை


UPDATED : நவ 06, 2026 07:31 PM

ADDED : நவ 06, 2026 05:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:31 PM ADDED : நவ 06, 2026 05:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேவகோட்டை: தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ஐப்பசி வெள்ளி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தீஸ்வரருக்கு அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து வெள்ளி அலங்காரத்தில் பூஜை, பிரதோஷ நாயனார் அலங்காரத்தில் வெள்ளி ரிஷிப வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருக்கயிலேஸ்வரர் கோயில், ஐந்நூற்றீஸ்வரர் கோயில், நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில், வெளிமுத்தி பழம்பதிநாதர் கோயில், கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயில், நயினார்வயல் அகத்தீஸ்வரர் கோயில், கவுரி கைலாசநாதர் கோயில் உட்பட சிவலாயங்களில் நந்தீஸ்வரருக்கும் சுவாமிக்கும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us