ADDED : செப் 30, 2025 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை நகராட்சி கூட்டம் நகராட்சி தலைவர் துரைஆனந்த் தலைமையில் நடந்தது.
கமிஷனர் அசோக்குமார், துணை தலைவர் கார்கண்ணன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு தீர்மானமாக நகராட்சி தலைவர் துரைஆனந்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.