ADDED : நவ 07, 2026 02:11 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை: கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சர்வதேச மன அழுத்த விழிப்புணர்வு தினம் கொண்டாடப் பட்டது.
ஆசிரியர் மீனாட்சி வரவேற்றார். யோகா பயிற்சியாளர் ராதா மன அழுத்தத்தை குறைப்பதற்கான பயிற்சியை மாணவர்களுக்கு அளித்தார். ஆசிரியர் ஆரோக்கியசாமி, வித்யா உள்ளிட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
